Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 266 - 270 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 266 – 270 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
266 – 270 of 400
பாடல்கள்
27. மன்னரைச் சேர்ந்தொழுகல்
266. கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு
வாழ்வார்
எடுத்துமேற்
கொண்டவர் ஏய வினையை
மடித்தொழிதல்
என்னுண்டாம்
? மாணிழாய்! கள்ளைக்
குடித்துக்
குழைவாரோ இல்
‘.
விளக்கவுரை :
267. வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால்
யாமொன்றும்
பெற்றிலேம்
என்பது பேதைமையே – மற்றதனை
எவ்வம்
இலராகிச் செய்க அதுவன்றோ
செய்கென்றான் உண்கென்னு மாறு‘.
விளக்கவுரை :
268. எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத்
தலைவைத்த காலைத் – தமரவற்கு
வேலின்வா
யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
ஆல்என்னிற் பூல்என்னு மாறு‘.
விளக்கவுரை :
269. விடலமை செய்து வெருண்டகன்று
நில்லாது
உடலரு
மன்னர் உவப்ப ஒழுகின்
மடலணி
பெண்ணை மலிதிரை சேர்ப்ப!
கடல்படா வெல்லாம் படும்‘.
விளக்கவுரை :
270. உவப்ப உடன்படுத்தற் கேய கருமம்
அவற்றவற்
றாந்துணைய வாகிப் பயத்தால்
வினைமுதிரின்
செய்தான்மேல் ஏறும் பனைமுதிரின்
தாய்தாள்மேல்
வீழ்ந்து விடும்
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments