Homeதிரிகடுகம்திரிகடுகம் 81 - 85 of 100 பாடல்கள்

திரிகடுகம் 81 – 85 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
81 – 85 of 100
பாடல்கள்
ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்
81. தோள்வழங்கி வாழும் துறைபோல்
கணிகையும்
நாள்கழகம்
பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண்
டொண்பொருள் செய்வானும் இம்மூவர்
ஆசைக்
கடலுள் ஆழ்வார்.
விளக்கவுரை :
நல்லவர் வழிகள்
82. சான்றாருள் சான்றான் எனப்படுதல்
எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள்
தோய்ந்தான் எனப்படுதல் – பாய்ந்தெழுந்து
கொள்ளாருள்
கொள்ளாத கூறாமை இம்மூன்றும்
நல்லாள்
வழங்கும் நெறி.
விளக்கவுரை :
நல்வழியைக் கெடுக்காதவை
83. உப்பின் பெருங்குப்பை நீர்படியின்
இல்ஆகும்
நட்பின்
கொழுமுளை பொய்வழங்கின் இல்ஆகும்
செப்பம்
உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்பநெறி
தூரா வாறு.
விளக்கவுரை :
வறுமையால் பற்றப்பட்டார்
84. வாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை
உண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண்
பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு
சேரப்பட் டார்.
விளக்கவுரை :
ஒற்றரின் இயல்புகள்
85. எள்ளப் படுமரபிற்று ஆகலும்
உள்பொருளைக்
கேட்டு
மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள்
சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
உள்ளிய
ஒற்றாள் குணம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments