Homeசிறுபாணாற்றுப்படைசிறுபாணாற்றுப்படை 81 - 100 of 269 அடிகள்

சிறுபாணாற்றுப்படை 81 – 100 of 269 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறுபாணாற்றுப்படை
81 – 100 of 269
அடிகள்
81. தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு
தடக்கை
நாடா
நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப்
பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று
வானம்
வாய்த்த வளமலைக் கவாஅற்
கான
மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற
லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க
னாடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ
யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ
முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள்
ளருவி வீழுஞ் சாரல்
விளக்கவுரை :
91. பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி
வாலுளைப்
புரவியொடு வையக மருள
வீர
நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந்
திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித்
தடக்கைக் காரியு நிழறிகழ்
நீல
நாக நல்கிய கலிங்க
ஆலமர்
செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந்
தாங்கிய சாந்துபுலர் திணிதோ
ளார்வ
நன்மொழி யாயு மால்வரைக்
கமழ்பூஞ்
சாரற் கவினிய நெல்லி
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments