Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 71 - 75 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 71 – 75 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
71 – 75 of 500
பாடல்கள்
8. புனலாட்டுப் பத்து
71. சூதார் குறுந்தொடிச் சூரமை
நுடக்கத்து
நின்வெங்
காதலி தழீஇ நெருநை
ஆடினை
என்ப புனலே அலரே
மறைத்தல்
ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல்
ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே.
விளக்கவுரை :
72. வயல்மலர் ஆம்பல் கயில்அமை
நுடங்குதலைத்
திதலை
அல்குல் துயல்வரும் கூந்தல்
குவளை
உண்கன் ஏஎர் மெல்லியல்
மலரார்
மலிர்நிறை வந்தெனப்
புனலாடு
புணர்துனை ஆயினள் எமக்கே.
விளக்கவுரை :
73. வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை
ஒண்ணுதல்
அரிவை பண்ணை பாய்ந்தெனக்
கள்நறுங்
குவளை நாறித்
தண்ணென்
றிசினே பெருந்துறைப் புனவே.
விளக்கவுரை :
74. விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன்
அவிரிழை பைய நிழற்றக்
கரைசேர்
மருதம் ஏறிப்
பண்ணை
பாய்வோள் தண்ணறுங் கதுப்பே.
விளக்கவுரை :
75. பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்
அலர்தொடங்
கின்றால் ஊரே மலர
தொன்னிலை
மருதத்துப் பெருந்துறை
நின்னோடு
ஆடினள் தண்புனல் அதுவே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments