Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 76 - 80 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 76 – 80 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
76 – 80 of 500
பாடல்கள்
76. பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச்
சுணங்கின்
தண்புணல்
ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள்
ஒள்தொடி
மடவரால் நின்னோடு
அந்தர
மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.
விளக்கவுரை :
77. அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்
பேரூர்
அலர்எழ நீரலைக் கலங்கி
நின்னொடு
தண்புணல் ஆடுதும்
எம்மோடு
சென்மோ செல்லல்நின் மனையே.
விளக்கவுரை :
78. கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல்
யானையின் கதழ்புநெறி வந்த
சிறையழி
புதுப்புனல் ஆடுகம்
எம்மொடு
கொண்மோஎம் தோள்புரை புனையே.
விளக்கவுரை :
79. புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்
யார்மகள்
இவளெனப் பற்றிய மகிழ்ந
யார்மகள்
ஆயினும் அறியா
நீயார்
மகனைஎம் பற்றியோயே.
விளக்கவுரை :
80. புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ
நலத்தகு
மகளிர்க்குத் தோள்துணை யாகித்
தலைப்பெயல்
செம்புனல் ஆடித்
தவநனி
சிவந்தன மகிழ்நநின் கண்ணே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments