Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 146 - 150 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 146 – 150 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
146 – 150 of 500
பாடல்கள்
146. எக்கர் ஞாழல் அரும்புமுதிர்
அவிழிணர்
நறிய
கமழும் துறைவற்கு
இனிய
மன்றஎன் மாமைக் கவினே.
விளக்கவுரை :
147. எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒள்தழை
அயரும் துறைவன்
தண்தழை
விலையென நல்கினன் நாடே.
விளக்கவுரை :
148. எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீஇனிது
கமழும் துறைவனை
நீயினிது
முயங்குதி காத லோயே.
விளக்கவுரை :
149. எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர்
இளமுலை மடந்தைக்கு
அணங்குவளர்த்து
அகறல் வல்லா தீமோ.
விளக்கவுரை :
150. எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி
திளைக்கும் துறைவன்
புணர்வின்
இன்னான் அரும்புணர் வினனே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments