Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 1 - 5 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 1 – 5 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு 1
– 5 of 500
பாடல்கள்
1. வேட்கைப் பத்து
1. வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல
பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட்
டோளே யாயே யாமே
நனைய
காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர்
ஊரன் வாழ்க
பாணனும்
வாழ்க எனவேட் டேமே.
விளக்கவுரை :
2. வாழி ஆதன் வாழி அவினி
விளைக
வயலே வருக இரவலர்
எனவேட்
டோளே யாயே யாமே
பல்லிதல்
நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை
யூரன் கேண்மை
வழிவ்ழிச்
சிறக்க எனவேட் டேமே.
விளக்கவுரை :
3. வாழி ஆதன் வாழி அவினி
பால்பல
ஊறுக பகடுபல சிறக்க
எனவேட்
டோளே யாயே யாமே
வித்திய
உழவர் நெல்லோடு பெயரும்
பூக்க.
லூரன் தன்மனை
வாழ்க்கை
பொலிக என்வேட் டேமே.
விளக்கவுரை :
4. வாழி ஆதன் வாழி அவினி
பகைவர்புல்
ஆர்க பார்ப்பார் ஓதுக
எனவேட்
டோளே யாயே யாமே
பூத்த
கரும்பிற்காய்த்த நெல்லிற்
கழனி
யூரன் மார்பு
பழன்
மாகற்க எனவேட் டேமே.
விளக்கவுரை :
5. வாழி ஆதன் வாழி அவினி
பசியில்
ஆகுக பிணீகேன் நீங்குக
எனவேட்
டோளே யாயே யாமே
முதலை
போத்து முழுமீன் ஆரும்
தண்துறை
யூரன் தேரேம்
முன்கடை
நிற்க எனவேட் டேமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments