Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 296 - 300 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 296 – 300 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
296 – 300 of 500
பாடல்கள்
296. கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்
அடுக்கல்
மஞ்ஞை கவரு நாட
நடுநாள்
கங்குலும் வருதி
கடுமா
தாக்கின் அறியேன் யானே.
விளக்கவுரை :
297. விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை
பூக்கொய்
மகளிரின் தோன்றும் நாட
பிரியினும்
பிரிவ தன்றே
நின்னொடு
மேய மடந்தை நட்பே.
விளக்கவுரை :
298. மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல்
நல்லூர் அசைநடைக் கொடிச்சி
தான்எம்
அருளாள் ஆயினும்
யாம்தன்
உள்ளுபு மற்ந்தறி யேமே.
விளக்கவுரை :
299. குனற நாடன் குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப்
பூத்த பகுவாய்க் குவளையும்
அம்சில்
ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல்
மலர்தலும் அரிதுஇவள்
தன்போல்
சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
விளக்கவுரை :
300. கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம்சிறை
விவரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன்
எதிர்ந்தனர் கொடையே
அம்தீம்
கிளவி பொலிகநின் சிறப்பே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments