Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 286 - 290 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 286 – 290 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
286 – 290 of 500
பாடல்கள்
286. சிறுதினை கொய்த இருவை வெண்கால்
காய்த்த
அவரைப் படுகிளி கடியும்
யாண
ராகிய நன்மலை நாடன்
புகரின்று
நயந்தனன் போலும்
கவரும்
தோழிஎன் மாமைக் கவினே.
விளக்கவுரை :
287. நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
தினைபாய்
கிள்ளை வெரூஉம் நாட
வல்லை
மன்ற பொய்த்தல்
வல்லாய்
மன்றநீ அல்லது செயலே.
விளக்கவுரை :
288. நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து
யாம்
எவன் செய்குவம் நெஞ்சே
மெல்லியல்
கொடிச்சி காப்பப்
பல்குரல்
ஏனல் பாத்தரும் கிளியே.
விளக்கவுரை :
289. கொடிச்சி இன்குரல் கிளிசெத்
தடுக்கத்துப்
பைங்குரல்
ஏனல் படர்தரும் கிளியெனக்
காவலும்
கடியுநர் போல்வர்
மால்வரை
நாட வரைந்தனை கொண்மோ.
விளக்கவுரை :
290. அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி
சிறந்தன
போலும் கிள்ளை பிறங்கிய
பூக்கமழ்
கூந்தல் கொடிச்சி
நோக்கவும்
படும்அவள் ஒப்பவும் படுமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments