Homeஔவையார்நல்வழி 36 - 40 of 40 பாடல்கள்

நல்வழி 36 – 40 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நல்வழி 36 – 40 of 40 பாடல்கள்
36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங்
காலத்தில்
கொண்ட
கருவளிக்கும் கொள்கைபோல் – ஒண்தொடீ
போதம்
தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல்
வைப்பார் மனம்.
விளக்கவுரை :
37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம்
முதலாம்
அனைத்தாய
நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ
தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க்
கில்லை விதி.
விளக்கவுரை :
38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும்
தானென்றும்
அன்றென்றும்
ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம்
தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா
தேடும் பொருள்.
விளக்கவுரை :
39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று
ஒருபொருளைத்
தப்பாமல்
தன்னுள் பெறானாயின் – செப்பும்
கலையளவே
ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே
ஆகுமாம் மூப்பு.
விளக்கவுரை :
40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர்
தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா
சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா
சகமென் றுணர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments