Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
251 – 255 of 500 பாடல்கள்
அழிதுளி பொழியும் நாட
படப்பை நும்மூர்க்
அருவி காணினும் அழுமே.
இளமழை மறைக்கும் நாடன்
வாழி தோழி விரைபெயல்
அளைஇய கூதிர்ப்
வாடையின் முந்துவந் தனனே.
சிலம்பின் வரையகம் கமழும்
நாடன் வரையின்
உடையள்கொல் தோழி யாயே.
சூழ்ந்து காந்தள் நாறும்
சுடர்நுதல் குறுமகள்
செல்வர்தம் குன்றுகெழு நாட்டே.
மகளிர்ப் புரையுஞ் சாயலள்
அரும்பிய முலையள்
வாயினள் மார்பினள் சுணங்கே.




