Homeபத்துப்பாட்டுபொருநராற்றுப்படை 21 - 40 of 248 அடிகள்

பொருநராற்றுப்படை 21 – 40 of 248 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பொருநராற்றுப்படை
21 – 40 of 248
அடிகள்
21. ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை
பெயர்க்கு மருவுஇன் பாலை
வாரியும்
வடித்தும் உந்தியு முறழ்ந்தும்
சீருடை
நன்மொழி நீரொடு சிதறி
அறல்போற்
கூந்தல் பிறைபோல் திருநுதற்
கொலைவிற்
புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ்
புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு
முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை
கருவி மாண்கடை யன்ன
பூங்குழை
ஊசற் பொறைசால் காதின்
விளக்கவுரை :
31. நாண்அடச் சாய்ந்த நலங்கிள
ரெருத்தின்
ஆடமைப்
பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை
மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா
யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென
உருத்த சுணங்கணி யாகத்
தீர்க்கிடை
போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற்
சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென
வுணரா உயவும் நடுவின்
வண்டிருப்
பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித்
தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments