Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
406 – 410 of 500 பாடல்கள்
தழீஇ இனிதிருந் தனனே
பிரசம் ஊதும்
புறவின் நாடுகிழ வோனே.
முரற்கையின் யாத்த பயன்தெரிந்து
புணர்ச்சி நுகரும்
வைப்பின் நாடுகிழ வோனே.
அரிவை முல்லை மலைய
தனனே நெடுந்தகை
கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே.
மென்மொழிப்
தாயோ இருவரும் கவையினள்
மன்றஅவர் கிடக்கை
பரப்பின்இவ் உலகுடன் உறுமே.
துணைவி யாகப் புதல்வன்
ஊரும் மகிழ்நகை இன்பப்
ஒத்தன்று மன்னே
தம்ம பாணனது யாழே.




