Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 96 - 100 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 96 – 100 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
96 – 100 of 400
பாடல்கள்
96. காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை
நாடுறைய
நல்கினும் நன்கொழுகார் – நாடொறும்
கையுள
தாகி விடினும்
குறும்பூழ்க்குச்
செய்யுள(து)
ஆகும் மனம்
‘.
விளக்கவுரை :
97. கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
பெரும்பழி
யேறுவ பேணார் – இரும்புன்னை
புன்புலால்
தீர்க்கும் துறைவ! மற்(று)
அஞ்சாதே
தின்பது
அழுவதன் கண்
‘.
விளக்கவுரை :
98. மிக்க பழிபெரிதும் செய்தக்கால்
மீட்டதற்குத்
தக்கது
அறியார் தலைசிறத்தல் – எக்கர்
அடும்(பு)அலரும்
சேரப்ப!
அகலுள்நீ ராலே
துடும்பல்
எறிந்து விடல்
‘.
விளக்கவுரை :
99. மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா
துரைக்கும் உரைகேட்டு வந்ததுபோல்
ஊணார்ந்(து)
உதவுவதொன்று இல்லெனினும்
கள்ளினைக்
காணாக்
களிக்கும் களி
‘.
விளக்கவுரை :
100. உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல்
தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண்
முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
முழங்குறைப்ப சாண்நீளு மாறு‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments