Homeஇன்னிலைஇன்னிலை 21 - 25 of 45 பாடல்கள்

இன்னிலை 21 – 25 of 45 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னிலை 21 – 25 of 45 பாடல்கள்
21. துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காதார் ஆகல் –
புணைதழீஇக்
கூட்டுங் கடுமிகையான் கட்டியில்
கொண்டற்றால்
வேட்டபோழ்(து) ஆகும் அணி.
விளக்கவுரை :
22. ஒப்பாவில் வேட்டோன் ஒருநிலைப்பட்(டு) ஆழ்ந்தசெயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிய
-துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே
வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து.
விளக்கவுரை :
23. பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் –
தழைகாதல்
வாலறிவன் ஆக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந்(து) அணைந்து.
விளக்கவுரை :
24. அழக்குடம்பு யாத்தசீர் மெல்லியவை ஆணம்
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக்
– குழீஇக்கூடல்
என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன்
மனஅரசால் மாண்பூப்(பு) உலகு.
விளக்கவுரை :
25. இன்ப இயல்ஓரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செல்விதாம் –
தன்மேனி
முத்த முறுவல் முயக்(கு)ஒக்கின்
அன்னத்தின்
பெற்றியரின் என்பேறும் பேறு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments