Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
261 – 265 of 500 பாடல்கள்
அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
அறிதல் அஞ்சிக் கொல்
மன்ற வாரா மையே.
அடுக்கத்துத் துணையொடு வதியும்
நாடன் வரூஉம்
அறியும்கொல் தோழிஅவன் விருப்பே
அன்ன கேழல் மாந்தும்
நாடன் தானும்
வந்தன்று தோழிஎன் நலனே.
யன்ன பெண்பாற் புணரும்
சில்மப கண்டிரும்
மாதோநீ நய்ந்தோள் கண்ணே.
மருப்பின் கேழல் புரக்கும்
நாடன் மறந்தனன்
புதல்வனோடு என்நீத் தோனே




