Homeதிரிகடுகம்திரிகடுகம் 71 - 75 of 100 பாடல்கள்

திரிகடுகம் 71 – 75 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
71 – 75 of 100
பாடல்கள்
காணக் கூடாதவை
71. உடுத்தாடை இல்லாதார் நீராட்டும்
பெண்டிர்
தொடுத்தாண்
டவைப்போர் புகலும் – கொடுத்தளிக்கும்
ஆண்மை
யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்
காண
அரியவென் கண்.
விளக்கவுரை :
அஞ்சுபவை
72. நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை
நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை
எவ்வுயிரும் அஞ்சும் இம்மூன்றும்
திறவதில்
தீர்ந்த பொருள்.
விளக்கவுரை :
வாழ்வார் போல் தாழ்பவர்
73. இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என்
பானும்
பரந்தொழுகும்
பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட
லூடுசெல் வானும் இம்மூவர்
அரிய
துணிந்துவாழ் வார்.
விளக்கவுரை :
அறத்தைக் கடைப்பிடிக்காதவர் இயல்புகள்
74. கொலைநின்று தின்றொழுகு வானும்
பெரியவர்
புல்லுங்கால்
தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன்று
ஈகென்
பவனை நகுவானும் இம்மூவர்
யாதும்
கடைப்பிடியா தார்.
விளக்கவுரை :
மரம்போல் அசைவற்றவர்
75. வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும்
உள்ளத்து
உணர்வுடையான்
ஓதிய நூலும் – புணர்வின்கண்
தக்க
தறியும் தலைமகனும் இம்மூவர்
பொத்தின்றிக்
காழ்த்த மரம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments