Homeசமண முனிவர்கள்நாலடியார் 391 - 395 of 400 பாடல்கள்

நாலடியார் 391 – 395 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 391 – 395 of 400 பாடல்கள்
காமத்துப் பால்
40. காமநுதலியல்
391. முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம்
காமம் வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும்
நீள்கழித் தண்சேர்ப்ப
புல்லாப் புலப்பதோர் ஆறு.
விளக்கவுரை :
392. தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந்
துணையில்லார்க் – கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந்
திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன
நீர்த்து.
விளக்கவுரை :
393. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து
பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக்
கலுழ்ந்தாள்
, துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.
விளக்கவுரை :
394. செல்சுடர் நோக்கிச் சிதரா¢க்கண்
கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா
விம்மித்தன் – மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம்
எண்ணுங்கொல்
, அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.
விளக்கவுரை :
395. கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்
– பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா
ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments