Homeமதுரைக் கூடலூர் கிழார்முதுமொழிக் காஞ்சி - அறிவுப்பத்து

முதுமொழிக் காஞ்சி – அறிவுப்பத்து

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

முதுமொழிக் காஞ்சி
அறிவுப்பத்து
2. அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரில்
பிறந்தமை ஈரத்தின் அறிப
விளக்கவுரை :
12. ஈரம் உடைமை ஈகையின் அறிப
விளக்கவுரை :
13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப
விளக்கவுரை :
14. கற்றது உடைமை காட்சியின் அறிப
விளக்கவுரை :
15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப
விளக்கவுரை :
16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின்
அறிப
விளக்கவுரை :
17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப
விளக்கவுரை :
18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும்
அறிப
விளக்கவுரை :
19. அறிவுசோர்வு உடைமையின்
பிறிதுசோர்வும் அறிப
விளக்கவுரை :
20. சீருடை யாண்மை செய்கையின் அறிப
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments