Homeசமண முனிவர்கள்நாலடியார் 336 - 340 of 400 பாடல்கள்

நாலடியார் 336 – 340 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 336 – 340 of 400 பாடல்கள்
336. தங்கண் மரபில்லார் பின்சென்று
தாமவரை
எங்கண் வணக்குவதும் என்பவர்
– புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங்
கடற்சேர்ப்ப
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
விளக்கவுரை :
337. ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு, புறஞ்சுற்றும்
– யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப்
பற்றி
விடாஅர் உலகத் தவர்.
விளக்கவுரை :
338. நல்லவை நாடொறும் எய்தார்
அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும்
ஈகலார் – எல்லாம்
இனியார்தோள் சேரார், இசைபட
வாழார்
,
முனியார்கொல் தாம்வாழும்
நாள்.
விளக்கவுரை :
339. விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங்
கேண்மை – தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம்
பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.
விளக்கவுரை :
340. கற்றனவும் கண்ணகன்ற சாயலும்
இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப்
பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின்
தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments