Homeதிருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை 41 - 60 of 317 அடிகள்

திருமுருகாற்றுப்படை 41 – 60 of 317 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திருமுருகாற்றுப்படை
41 – 60 of 317
அடிகள்
41. சூரர மகளிர் ஆடும் சோலை
மந்தியும்
அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும்
மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தஞ்
கஞ்ணி மிலைந்த சென்னியன்
, –
பார்முதிர்
பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முதல்
தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய
கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப்
பசுங்கஞ் சூர்த்த நோக்கின்
கழல்கட்
கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை
அலைக்கும் காதின் பிணர்மோட்டு
விளக்கவுரை :
51. உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி
ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கஞ்தொட்
டுஞ்ட கழிமுடைக் கருந்தலை
ஒஞ்டொடித்
தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு
விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணம்தின்
வாயள் துணங்கை தூங்க
இருபே
ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு
வகையின் அஞ்சுவர மஞ்டி
அவுணர்
நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல்
தடிந்த மறுவில் கொற்றத்து
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments