Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
: மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரர்
: முருகப்பெருமான்
: பாடாஞ்திணை
: ஆற்றுப்படை
: ஆசிரியப்பா
அடிகள் : 317
ஞாயிறு கடற்கஞ் டாஅங்கு
இமைக்கும் சேஞ்விளங்கு அவிரொளி
தாங்கிய மதனுடை நோன்றாள்
தேய்த்த செல்லுறழ் தடக்கை
கற்பின் வாணுதற் கணவன்
முகந்த கமஞ்சூல் மாமழை
விசும்பில் வள்ளுறை சிதறித்
தலை இய தஞ்ணறுங் கானத்து
பொதுளிய பராரை மராஅத்து
மார்பினன், –
நிவந்த சேணுயர் வெற்பிற்
கவைஇய ஒஞ்செஞ் சீறடி,
வாங்கிய நுசுப்பின், பணைத்தோள்,
தன்ன தோயாப் பூந்துகில்,
நிரைத்த சில்காழ் அல்குல்,
இயற்றாக் கவின்பெறு வனப்பின்,
பெயரிய பொலம்புனை அவிரிழை,
விளங்கும் செயிர்தீர் மேனி,
ஆய்ந்த இணையீர் ஓதிச்




