Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 36 - 40 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 36 – 40 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
36 – 40 of 500
பாடல்கள்
36. அம்ம வாழி தோழி யூரன்
நம்மறந்து
அமைகுவன் ஆயின் நாம்மறந்து
உள்ளாது
அமைதலும் அமைகுவம் மன்னே
கயலெனக்
கருதிய் உண்கண்
பசலைக்கு
ஒல்கா ஆகுதல் பெறினே.
விளக்கவுரை :
37. அம்ம வாழி தோழி மகிழ்நன்
நயந்தோர்
உண்கண் பசந்துபனி மல்க
வல்லன்
வல்லன் பொய்த்தல்
தேற்றான்
உற்ற சூள்வாய்த் தல்லெ
விளக்கவுரை :
38. அம்ம வாழி தோழி மகிநன்
தன்சொல்
உணர்ந்தோர் அறியலன் என்றும்
தந்தளிர்
வெளவும் மேனி
ஒள்தோடி
முன்கை யாம்அழப் பிரிந்தே.
விளக்கவுரை :
39. அம்ம வாழி தோழி யூரன்
வெம்முலை
யடைய முயங்கி நம்வயின்
திருந்திழைப்
பணைத்தோள் ஞெகிழப்
பிரிந்தனன்
ஆயினும் பிரியலன் மன்னே.
விளக்கவுரை :
40. அம்ம வாழி தோழி மகிநன்
ஒள்தொடி
முன்கை யாம் அழப் பிரிந்துதன்
பெண்டிர்
ஊர் இறை கொண்டனன் என்ப
கெண்டை
பாய்தர அவிழ்ந்த
வண்டுபிணி
ஆம்பல் நாடுகிழ வோனே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments