Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 161 - 165 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 161 – 165 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
161 – 165 of 500
பாடல்கள்
17. சிறுவெண் காக்கைப் பத்து.
161. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப்
புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்தநுதல்
அழியச் சாஅய்
நயந்த
நெஞ்சம் நோய்ப்பா ல்ஃதே.
விளக்கவுரை :
162. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர்
இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பூக்கமழ்
பொதும்பர்ச் சேக்கும்
துறைவன்
சொல்லோ பிறவா யினவே.
விளக்கவுரை :
163. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித்
துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன்
துறந்தெனத் துறந்துஎன்
இறையேர்
முன்கை நீக்கிய வளையே.
விளக்கவுரை :
164. இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி
மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந்
துறைவன் தகுதி
நம்மோடு
அமையாது அலர்பயந் தன்றே.
விளக்கவுரை :
165. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
ஆருகழிச்
சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன்
சொல்லிய சொல்என்
இறையோர்
எல்வளை கொண்டுநின் றதுவே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments