Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 301 - 305 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 301 – 305 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
301 – 305 of 400
பாடல்கள்
301. வாள்திற லானை வளைத்தார்கள்
அஞ்ஞான்று
வீட்டிய
சென்றார் விளங்கொளி – காட்டப்
பொறுவரு
தன்மைகண்(டு) அஃதொழிந்தார் அஃதால்
உருவு திருவூட்டு மாறு‘.
விளக்கவுரை :
302. வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை
மீதூரும் மேன்மை யுடைமை
புலிகலாம்
கொள்யானைப் பூங்குன்ற நாட!
வலியலாந் தாக்கு வலிது‘.
விளக்கவுரை :
303. ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன்
தன்னை
எனைத்தும் வியவற்க – துன்னினார்
நன்மை
யிலராய் விடினும் நனிபலராம்
பன்மையிற் பாடுடைய தில்‘.
விளக்கவுரை :
304. தன்னலி கிற்பான் தலைவரின்
தானவற்குப்
பின்னலி
வானைப் பெறல்வேண்டும் – என்னதூஉம்
வாய்முன்ன
தாக வலிப்பினும்
போகாதே
நாய்ப்பின்ன
தாகத் தகர்
‘.
விளக்கவுரை :
305. யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும்
ஆயக்கால்
வீரம்
செயக்கிடந்த(து) இல்லென்று – கூடப்
படைமாறு
கொள்ளப் பகைதூண்டல் அஃதே
இடைநாயிற்(று) என்பிடு மாறு‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments