Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
141 – 160 of 317 அடிகள்
மேவலர் இன்னரம்பு உளர,
இயன்ற யாக்கையர் மாவின்
புரையும் மேனியர் அவிர்தொறும்
கடுக்கும் திதலையர் இன்னகைப்
தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மகளிரொடு மறுவின்றி விளங்க,
ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
உயரிய பலர்புகழ் திணிதோள்
விளங்கும் இமையா முக்கஞ்
முருக்கிய முரஞ்மிகு செல்வனும்,
அடுக்கிய நாட்டத்து நூறுபல்
முற்றிய வென்றடு கொற்றத்து
ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தடக்கை உயர்த்த யானை
ஏறிய திருக்கிளர் செல்வனும்,
தெய்வத்து நன்னகர் நிலைஇய




