Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 121 - 125 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 121 – 125 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
121 – 125 of 500
பாடல்கள்
13. கிழவற்கு உரைத்த பத்து
121. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
முண்டகக்
கோதை நனையத்
தெண்டிரைப்
பௌவம் பாய்ந்துநின் றோளே.
விளக்கவுரை :
122. கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை
உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங்
குருகை வினைவு வோளே.
விளக்கவுரை :
123. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒண்ணுதல்
ஆயம் ஆர்ப்பத்
தண்ணென்
பெருங்கடல் திரைபாய் வோளே.
விளக்கவுரை :
124. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற்
பாவை வெளவலின்
நுண்பொடி
அளைஇக் கடல்தூர்ப் போளே.
விளக்கவுரை :
125. கண்டிகும் அல்லமோ கொண்கநின்
தெண்டிரை
பாவை வெளவ
ஊண்கண்
சிவப்ப அழுதுநின் றோளே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments