Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 131 - 135 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 131 – 135 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
131 – 135 of 400
பாடல்கள்
131. நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட்ட
டார்களைக்
கண்கண்ட
குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்
பண்கொண்ட
தீஞ்சொல் பணைத்தோளாய்!
யாருளரோ
தங்கன்று
சாக்கறப் பார்
‘.
விளக்கவுரை :
132. தம்தீமை இல்லாதார் நட்டவர்
தீமையையும்
எம்தீமை
என்றே உணர்பதாம் – அந்தண்
பொருதிரை
வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
ஒருவர் பொறைஇருவர் நட்பு‘.
விளக்கவுரை :
133. தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பனப்
பட்டார்க்(கு)
உற்ற
குறையை உரைப்பதாம் – தெற்ற
அறையார்
அணிவளையாய்! தீர்தல் உறுவார்
மறையார் மருத்துவர்க்கு நோய்‘.
விளக்கவுரை :
134. முட்டின்(று) ஒருவர் உடைய
பொழுதின்கண்
அட்டிற்றுத்
தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார்
மார்ப! கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்‘.
விளக்கவுரை :
15. நட்பில் விலக்கு
135. கண்ணுள் மணியேபோல் காதலாய்
நட்டாரும்
எண்ணும்
துணையில் பிறராகி நிற்பராய்
எண்ணிஉயிர்
கொள்வான் வேண்டித் திரியினும்
உண்ணும் துணைக்காக்கும் கூற்று‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments