Homeஔவையார்கொன்றை வேந்தன் - வகர வருக்கம்

கொன்றை வேந்தன் – வகர வருக்கம்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

கொன்றை வேந்தன்
வகர
வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து
உண்.
விளக்கவுரை :
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
விளக்கவுரை :
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய
ஒழுக்கம்.
விளக்கவுரை :
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
விளக்கவுரை :
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
விளக்கவுரை :
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
விளக்கவுரை :
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
விளக்கவுரை :
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
விளக்கவுரை :
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
விளக்கவுரை :
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
விளக்கவுரை :
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும்
ஒழுக்கம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments