Homeதிரிகடுகம்திரிகடுகம் 26 - 30 of 100 பாடல்கள்

திரிகடுகம் 26 – 30 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
26 – 30 of 100
பாடல்கள்
உயர்ந்தவர் எனப்படுபவர்
26. ஒல்வ தறியும் விருந்தினனும்
ஆருயிரைக்
கொல்வ
திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதின்
சீலமினி
துடைய ஆசானும் இம்மூவர்
ஞாலம்
எனப்படு வார்.
விளக்கவுரை :
தூயவரின் செயல்கள்
27. உண்பொழுது நீராடி உண்டலும்
என்பெறினும்
பால்பற்றிச்
சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்
சாயினுஞ்
சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉய
மென்பார் தொழில்.
விளக்கவுரை :
உமி குத்திக் கை வருந்துவார்
28. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு
நோன்பிலியும்
இல்லது
காமுற்று இருப்பானும் – கல்வி
செவிக்குற்றம்
பார்த்திருப்பானும் இம்மூன்றும்
உமிக்குத்திக்
கைவருந்துவார்.
விளக்கவுரை :
கற்றவர் கருத்து.
29. பெண்விழைந்து பின்செலினும்
தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து
கையுறினும் காதல் பொருட்கின்மை
மண்விழுந்து
வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த
நூலவர் நோக்கு.
விளக்கவுரை :
நிலைத்த புகழை உடையவர்
30. தன்நச்சிச் சென்றாரை எள்ளா
வொருவனும்
மன்னிய
செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்றும்
அழுக்காறி கந்தானும் இம்மூவர்
நின்ற
புகழுடை யார்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments