Homeஐந்திணை எழுபதுஐந்திணை எழுபது 66 - 70 of 70 பாடல்கள்

ஐந்திணை எழுபது 66 – 70 of 70 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐந்திணை எழுபது 66 – 70 of 70 பாடல்கள்
66. அடும்பிவர் எக்கர் அலவன் வழங்கும்
கொடுங்கழிச் சேர்ப்பன் அருளான்
எனத்தெளிந்து
கள்ள மனத்தான் அயல்நெறிச்
செல்லுங்கொல்
நல்வளை சோர நடந்து.
விளக்கவுரை :
67. கண்டதிரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப்
பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை
முண்டகக் கானலுள் கண்டேன்
எனத்தெளிந்தேன்
நின்ற உணர்விலா தேன்.
விளக்கவுரை :
68. இவர்திரை நீக்கியிட்(டு) எக்கர் மணன்மேல்
கவர்கால் அலவன் தனபெடை யோடு
நிகரில் இருங்கழிச் சேர்ப்ப!
என்தோழி
படர்பசலை ஆயின்று தோள்.
விளக்கவுரை :
69. பாடல் மறைந்து விட்டது.
விளக்கவுரை :
70. பாடல் மறைந்து விட்டது.
விளக்கவுரை :
ஐந்திணை எழுபது முற்றிற்று
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments