Homeதிரிகடுகம்திரிகடுகம் 96 - 100 of 100 பாடல்கள்

திரிகடுகம் 96 – 100 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
96 – 100 of 100
பாடல்கள்
பெய்யெனப் பெய்யும் மழை
96. கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி
கொண்டன
செய்வகை
செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை
சொய்வான் அரசன் இவர்மூவர்
பெய்எனப்
பெய்யும் மழை.
விளக்கவுரை :
பாவச் செயல்கள்
97. ஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத
நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த
கற்புடை
யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி
லாளர் தொழில்.
விளக்கவுரை :
மும்மாரிக்கு வித்து
98. செந்தீ முதல்வர் அறம்நினைந்து
வாழ்தலும்
வெஞ்சின
வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால்
கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும்
மாரிக்கு வித்து.
விளக்கவுரை :
நல்லுலகம் சேராதவர்
99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும்
காமுற்ற
பெட்டாங்கு
செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை
செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம்
சேரா தவர்.
விளக்கவுரை :
மன்னர்க்கு உறுப்புகள்
100. பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும்
அஞ்சா எயிலரணும் – வைத்துஅமைந்த
எண்ணின்
உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாகும்
மேந்தர்க்கு உறுப்பு.
விளக்கவுரை :
திரிகடுகம் முற்றிற்று.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments