Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 1 - 5 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 1 – 5 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை 1
– 5 of 106
பாடல்கள்
கடவுள் வாழ்த்து
1. மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த
ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப்
பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர்
மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர்
ஒக்கும் நிறம்.
விளக்கவுரை :
2. படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற்
கடந்தான் முழுநிலம் – அக்காலத்து
ஆப்பனி
தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை
யழித்த மகன்.
விளக்கவுரை :
3. எள்ளற்க என்றும் எளியரென்று
என்பெறினும்
கொள்ளற்க
கொள்ளார்கைம் மேற்பட – உள்சுடினும்
சீறற்க
சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல்
லவற்றை விரைந்து.
விளக்கவுரை :
4. பறைபட வாழா அசுணமா உள்ளங்
குறைபட
வாழார் உரவோர் – நிறைவனத்து
நெற்பட்ட
கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட
வாழாதாஞ் சால்பு.
விளக்கவுரை :
5. மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து
ஏறிய
பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப
பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான்
ஆய பயன்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments