HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3001 - 3050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3001 – 3050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3001 – 3050 மூலிகைச் சரக்குகள்

கப்புறுக்காய்ச் செடி – சீயக்காய்ச் செடி
கமதச்செடி – மணத்தக்காளி
கமதாதிகச்செடி – எலியால்செடி
கமப்பாலைமரம் – வெட்பாலைமரம்
கமலம் – தாமரைப்பூ
கமலாதகமரம் – எருமைகனைக்சான்மரம்
கமலைப்பாஷாணம் – குங்குமபாஷாணம்
கமிசகம் – மிளகு
கமீரணிச்செடி – ஈச்சஞ்செடி
கமுகுமரம் – பாக்குமரம்
கமுனைமரம் – மாதளைமரம்
கம்பந்திராய் – கச்சாந்தரை
கம்பந்தோரிதமரம – ஈரப்பலா
கம்பம்புல்தட்டை – அரிசிப்புல்தட்டை
கம்பரிசி – கம்பம்புல்லரிசி
கம்பலைச்செடி – கிலுகிலுப்பைச்செடி
கம்பளிகொடான்கொடி – முசுக்கட்டைக்கொடி
கம்பளிகொண்டான்மரம் – குளப்பாலைமரம்
கம்பளிமரம் – இனிப்புக்கம்பளிமரம்
கம்பாரிமரம் – குமிழ்மரம்
கம்பியுப்பு – வெடியுப்பு
கம்பீரலாவண்யமரம் – மலைமந்மரம்
கம்புப்புல் – கம்பம்புல்
கம்மவீகக்கொடி – மயிர் மாணிக்கங்கொடி
கம்மாறுவெற்றிலை – கருப்பு வெற்றிலை
கம்மூகாரிமரம் – மந்தாரைமரம்
கம்மைக்கீரை – சிறுகீரை
கயங்குப்பயிர் – கம்புப்பயிர்
கயத்தச்செடி – துளசிச்செடி
கயந்தலையறுகு – யானையறுகு
கயபோpகமரம் – அகில்மரம்
கயமலாகிகம் – வசம்பு
கயிரவாதி – வசம்பு
கயிலக்ககொடி – காட்டவரைக்கொடி
காகமாதளை – தாதுமாதளை
காகாசிகச்செடி – சீரகச்செடி
கரசக்கொடி – புலிதொடக்கிக்கொடி
கரசதாருமரம் – பிராய்மரம்
கரச்சூலிமரம் – அகச்சூலிமரம்
கரஞ்சமமரம் – புங்குமரம்
காடகபாஷாணம் – சிங்கிப் பாஷாணம்
கரணைக்கிழங்குச்செடி – காருகரணைச்செடி
கரணைப்பலாசிக்கிழங்கு – வெருகங்கிழங்கு
கரணைக்பாவட்டைச்செடி – ஆடாதோடைச்செடி
கரணைப்பிரண்டைக் கிழங்கு – மணிப்பிரண்டைக்கிழங்கு
காண்டாகிதச்செடி – பிளவைகொல்லிச் செடி
காதாளமரம் – பனைமரம்
காதாளிகமரம் – அடுக்கிள நீர்த்தென்னைமரம்
கரந்தைச்செடி – சிவகரந்தை
கரந்தைக்நீர் – கடுக்காய்நீர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments