HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2901 - 2950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2901 – 2950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2901 – 2950 மூலிகைச் சரக்குகள்

கண்ணுப்பீழைச்செடி – பெரும்பீழைச்செடி
கண்ணுப்போகமரம் – இருவாட்சிமரம்
கண்ணுவலிப்பூச்செடி – கலப்பைக்கிழங்குச்செடி
கண்ணொளிவு மூலிகை – கள்ளிமேற்புல்லுருவி
கண்ணொளிலையுண்டாக்கு மூலிகைகள் – நெல்லிக்காய், கடுக்காய்த்தோல்
வாதுமைப்பருப்பு, பெருஞ்சீரகம், மிளகு
கண்பூளைப்பூச் செடி – கண்ணுப்பீழைச்செடி
கண்மாய்க்கொட்டி – கொட்டிக்கிழங்கு
கண்வலிப்போக்கிச்செடி – நந்தியாவட்டைச்செடி
கதம்பமரம் – கடம்பமரம்
கதம்பாகிகவேர் – குருவேர்
கதம்பாரிமரம் – தேற்றாமரம்
கதம்பைப்புல் – பசும்புல்
கதலிமரம் – வாழைமரம்
கதலிவஞ்சி மரம் – நவரவாழைமரம்
கதிக்கைமரம் – கருக்குவாளிமரம்
கதிரவமரம் – கருங்காலிமரம்
கதிரவன்பால் – எருக்கன்பால்
கதிர்பச்சைச்செடி – பரிதிப்பச்சைக்கெடி
கதிர்ப்புல் – மலைப்புல்
கத்தகம் – சாணம்
கத்தசிகப்பாசி – இலைப்பாசி
கத்தரிநாயகச்செடி – யானைச்சீரகம்
கத்தரிமணியன் – வெள்ளெலிச்செவி மரம்
கத்திநுணாச்செடி – நிலவேம்பு
கத்தியதேமரம் – ஒட்டுமாமரம்
கத்திரிச்செடி – சிறுகத்திரி
கத்திரிநாயகம் – ஆனைச்சீரகம்
கத்திரியக்கொடி – ஆடுதின்னாப்பாளைக்கொடி
கத்துகவரிசி – சவ்வரிசி
கத்துரப்பாஷாணம் – குதிரைப்பற்பாஷாணம்
கத்துரேகமரம் – இலந்தைமரம்
கஸ்தூரி – மான்மதமூரி
கஸ்தூரிநாரத்தைமரம் – பெருநாரத்தைமரம்
கஸ்தூரிநாறிமரம் – கலைநாறிமரம்
கஸ்தூரிநீலிச்செடி – அவுரிச்செடி
கஸ்தூரிமஞ்சள் – அடவிமஞ்சள்
கஸ்தூரிமாதியமரம் – உதிர்பன்னீர்மரம்
கஸ்தூரியலரி – ரோஜாவலரி
கஸ்தூரியெலுமிச்சை – காட்டெலுமிச்கை
கத்தைக்காம்பு – துவர்க்காம்பு
கந்தகட்பலமரம் – தான்றிமரம்
கந்தகத்திராவகம் – கத்நதகச்செயநீர்
கந்தசடகமரம் – தமரத்தைமரம்
கந்தசாகிகமரம் – உகாமரம்
கந்தசுக்கிலம் – அதிவிடையம்
கந்தசூலிகம் – ஈரவெங்காயம்
கந்தநாகுலி – மிளகு
கந்தநாகுலியம் – அரத்தை
கந்தபூதியச்செடி – நாய்வேளைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments