HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3551 - 3600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3551 – 3600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3551 – 3600 மூலிகைச் சரக்குகள்

கற்சத்து – கல்நார்
கற்சூரக்காய் – பேரிச்சங்காய்
கற்சூரக்கொடி – கழற்சிக்கொடி
கற்சூரஞ்செடி – சூரஞ்செடி
கற்சூரசுங்கன் – சப்பாத்துக்கள்ளி
கற்சூரமாதிதமரம் – சவுக்குமரம்
கற்சூரம்பழம் – பேரிச்சம்பழம்
கற்சூரம்பாச்செடி – செருப்படைச்செடி
கற்சூர்மரம் – பேரிச்சமரம்
கற்பகவிருட்சம் – மேதைவிருட்சம்
கற்பகாண்டக்கீரை – கோழிக்கீரை
கற்பக்கடம்புமரம் – நீர்க்கடம்புமரம்
கற்பரிபாஷாணம் – சதம்வாசிப்பாஷாணம்
கற்பலாமரம் – அசிதோகாமரம்
கற்பாகினிமரம் – பப்பாளிமரம்
கற்பாகீகமரம் – கற்பகவிருட்சம்
கற்பாசாகிகமரம் – காட்டுப்புங்குமரம்
கற்பாஷாணம் – குந்தகபாஷாணம்
கற்பாசி – கல்பாசி – சிலைப்பாசி
கற்பாஞ்சான்காயம் – பெருங்காயம்
கற்பிரண்டை – முப்பிரண்டை
கற்பீரகக்கொடி – கல்லாரைக்கொடி
கற்புரிச்செடி – முல்லைச்செடி
கற்க – கற்றாமரைப்பூ
கற்பூரகண்ணிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
கற்பூரச்செடி – சீமைச்செடி
கற்பூரத்திரவியம் – கற்பூரத்தயிலம்
கற்பூரத்தோதியம் – காட்டுக்கொள்ளுச்செடி
கற்பூரம் – சூடன்
கற்பூரவகாரி – ரசகற்பூரம்
கற்பூரவல்லிச்செடி – கனகவல்லிச்செடி
கற்பூரவெற்றிலை – வாசனைவெற்றிலை
கற்பொடி – அன்னபேதி
கற்றாமரை – கல்தாமரை
கற்றாலிகச்செடி – வேர்க்கடலைச்செடி
கற்றாழை – குமரிக்கற்றாழை
கற்றிண்டுக்செடி – கழுதைத்தும்பைச்செடி
கற்றுளசிச்செடி – மலைத்துளசிச்செடி
கற்றூகிதக்கொடி – தலைசுருளிக்கொடி
கற்றேக்குமரம் – இலட்சைகட்டைமரம்
கனகசபை – தலைப்போண்டம்
கனகமிளகு – வால்மிளகு
கனகமூலி – சோற்றுக்கற்றாழை
கனகம் – தங்கம்
கனகரசம் – அரிகாரம்
கனகவல்லிச்செடி – கற்பூரவல்லிச்செடி
கனகவுப்பு – கல்லுப்பு
கனகாட்சிப்புல் – சோதிப்புல்
கனகாரியச்செடி – ஊமத்தைச்செடி
கனங்காக்கிழங்கு – கோரைக்கிழங்கு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments