சித்த வைத்திய அகராதி 6501 – 6550 மூலிகைச் சரக்குகள்
சிறுமுசுட்டை – பேய்முசுட்டைக்கொடி
சிறுமுத்தாலிகக்கொடி – சிறுசெருப்படை
சிறுமுள்ளங்கி – சுவற்று முள்ளங்கி
சிறுமுள்ளிக்கீரை – முள்ளிக்கீரை
சிறுமூலக்கொடி – சீமைநன்னாரி
சிறுமூலம் – சிறுகிழங்கு
சிறுலவங்கப்பட்டை – சன்னலவங்கப்பட்டை
சிறுவள்ளி – வள்ளிக்கிழங்கு
சிறுவனகிச்செடி – ஆவரஞ்செடி
சிறுவனசிகச்செடி – சிறுபுள்ளடிச்செடி
சிறுவாலுளுவையரிசி – கங்குணியரிசி
சிறுவீடுகொள்ளு – காட்டுக்கொள்ளு
சிறுவீட்டுச்செடி – கொள்ளுசெடி
சிறுவீட்டுமூலி – பாதாளமூலி
சிறுவூகிச்செடி – சிறுகீரைச்செடி
சிறுவெங்காயம் – நரிவெங்காயம்
சிறுவெலிச்செவிக்கீரை – சின்னவெலிக்செவிக்கீரை
சிறுவெழுத்தாணி – சின்னவெழுத்தாணிபூண்டு
சிற்சதக்செடி – சீமைநாபிச்செடி
சிற்றரத்தை – அரத்தை
சிற்றலைத்தேவிச்செடி – வனதேவிச்செடி
சிற்றாமணக்கு – சித்தாமணக்கு
சிற்றாமணிப்புங்கு – காட்டுப்புங்குமரம்
சிற்றாமரைப்பூ – ரோஜாப்பூ
சிற்றாமிதக்கரணை – காராக்காணைக்கிழங்கு
சிற்றாமுட்டி – சித்தாமுட்டிசெடி
சிற்றாலிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சிற்றிக்கொடி – பசளிக்கொடி
சிற்றிசாப்பட்டை – கிளியுரற்பட்டை
சிற்றிஞ்சி – காட்டிஞ்சி
சிற்றிரிமரம் – கிளுவைமரம்
சிற்றிருச்செடி – கிலுகிலுப்பைச்செடி
சிற்றிலந்தை – நரியிலந்தை
சிற்றிலாச்சேம்பு – சிவப்புச்சேம்புச்செடி
சிற்றிலைக்காய் – கடுக்காய்
சிற்றிலைக்கிரியம் – நீர்ப்பாசம்
சிற்றிலைக்கீரை – நெய்ச்சிட்டிக்கீரை
சிற்றிலைக்கொடி – மயிற்மாணிக்கங்கொடி
சிற்றிலைத்தளை – விடத்தளையிலை
சிற்றிலைநங்கை – சிறியானங்கை
சிற்றிலைப்பூப்பட்டை – முருங்கைப்பட்டை
சிற்றிலைமணிக்கொடி – குன்றிமணிக்கொடி
சிற்றிலைவாகை – நிலவாகை
சிற்றின்பக்கட்டுக்கொடி – சிறுகட்டுக்கொடி
சிற்றீஞ்சுச்செடி – ஈஞ்சுச்செடி
சிற்றுரகச்செடி – கிறுகடுகுசெடி
சிற்றுழாச்செடி – குட்டிவிளாச்செடி
சிற்றோகக்குரும்பை – தென்னங்குரும்பை
சிற்றோண்டச்செடி – சித்தாமணக்குச்செடி
சிற்றோகக்கொடி – குழைப்பாசக்கொடி




