HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6551 - 6600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6551 – 6600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6551 – 6600 மூலிகைச் சரக்குகள்

சிற்றேலம் – காட்டேலம்
சிற்றொடுவைமரம் – காண்டிகமரம்
சினாடிக்குறட்டைக்கொடி – குறட்டைக்கொடி
சினாப்பாளை – பங்கம்பாளைச்செடி
சினாப்பிசின் – சாலாம்பிசின்
சினாவிற்செடி – தும்பைச்செடி
சினிகாமரம் – மராமரம்
சினிபமரம் – வாகைமரம்
சினேகயமரம் – சீமையிலந்தைமரம்
சினேசதாரிக்காய் – சாதிக்காய்
சினைகரவிச்செடி – சீர்காகோளிச்செடி
சினைமரம் – மூங்கில்மரம்
சின்மயமாது – வேம்பின்மேற்புல்லுருவி
சின்னசிவப்பம்மான்பச்சரிசி – சிறுசிவப்பம்மான்பச்சரிசி
சின்னட்டிகாமரம் – சிறுகளரமரம்
சின்னமுள்ளங்கி – சுவற்றுமுள்ளங்கிச்செடி
சின்னமூலிகக்கீரை – அரைக்கீரை
சின்னம்மாள் பச்சரிசி – சிறுசித்திரப்பாலாடைச்செடி
சின்னவிச்செடி – குறட்டை செடி
சின்னவெழுத்தாணிச்செடி – எழுத்தாணிப்பூண்டு
சின்னறிதாருமரம் – சுனைத்தேவதாருமரம்
சின்னறுகு – அறுகு – பொடியறுகு
சின்னறுச்சிணுங்கி – கொடிச்சிணுங்கி
சின்னருகக்கொடி – சீந்திற்கொடி
சின்னிச்சாறு – சிறுநீரு
சின்னிச்செடி – சிறுசின்னிச்செடி
சின்னிமூலம் – சின்னிக்கிழங்கு
சீகமரம் – தமரத்தைமரம்
சீக்கல் – காது – செவி
சீக்காரப்புடோலட – நாய்ப்புடோற்கொடி
சீக்கிதாவிகப்பயர் – பாசிப்பயர்
சீக்கிராண்மரம் – உசிலமரம்
சீக்கிரிப்பாக்கு – வெட்டுப்பாக்கு
சீக்கிரிமரம் – உசிலமரம்
சீக்குரிக்கொடி – பாடாவவரைக்கொடி
சீக்குருமரம் – முருங்கைமரம்
சீசகச்செடி – ஈயத்தண்டுச்செடி
சீதகசோளம் – மஞ்சட்சோளம்
சீதகந்தனமரம் – வெண்கடம்புமரம்
சீதகாந்தப்பூ – அணாசிப்பு
சீதசின்னி – பெருஞ்சின்னிச்செடி
சீதபகீரதிக்கோரை – பாய்க்கோரை
சீதபத்திரமரம் – முருங்கைமரம்
சீதபமரம் – சந்தனமரம்
சீதப்பத்திராப்பூ – காட்டாத்திப்பூ
சீதப்பருத்திக்கொடி – வேலிப்பருத்தி
சீதரோகிணி – பீதரோகணி
சீதவமரம் – குமிழ்மரம்
சீதனகசாலை – கோடகசாலை
சீதளங்காய் – கொடிமாதுளங்காய்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments