HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11051 - 11100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11051 – 11100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11051 – 11100 மூலிகைச் சரக்குகள்

மயிலைச்சேபிக மரம் – நாட்டாரஞ்சுமரம்
மயலைநந்திமரம் – மருதோன்றிமரம்
மயிலைநாதித்துளசி – நாய்த்துளசிச் செடி
மயிலைமரம் – கஸ்தூரிநாறி மரம்
மயிலோசைமரம் – மயிலாடுங்குருந்துமரம்
மயில்முனிமரம் – அகத்திமரம்
மயிற்காலடிப்பூண்டு – சிகிக்காலடிப்பூண்டு
மயிறகுப்பிகம் – மயிற்காலெண்ணெய்
மயிற்குலிகம் – மயிலிறகு
மயிற்கொடி – மருக்களங்கொடி
மயிற்கொன்னை – மயூரக்கொன்னை
மயிற்சீலிமரம் – மயிலைமரம்
மயிற்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
மயிற்பீலி – மயிலிறகு
மயிற்பேலவமரம் – மயிற்கொன்னை மரம்
மயூரகச்செடி – நாயுருவிச்செடி
மயூரகாரி மரம் – பெருவாகைமரம்
மயூரகொன்னை – மயிற்கொன்னை மரம்
மயூரக் கோபிகம் – நிலக்கடம்புச் செடி
மயூரச்சிகை – தாமிரச்சிகைச்செடி
மயூரச்சிரிதம் – மயில்மரம்
மயூரமரம் – மயில்மலம்
மயூரமரம் – மயிற்கொன்றை மரம்
மயூரவண்டம் – மயில்முட்டை
மயேடப்பிசின் – இலவம்பிசின்
மரக்களங்காய் – சீனக்காய்
மரக்களிப்பாக்கு – களிப்பாக்கு
மரக்கள்ளி – கள்ளிமரம்
மரக்கற்றாழை – கருங்கற்றாழை
மரக்காரை மரம் – பெருங்காரைமரம்
மரக்காவிகப்பால் – பாற்சாம்பிராணி
மரக்காளான் – பேய்க்காளான்
மரக்சூசிகமமரம் – மராமரம்
மரமஞ்சள் – குச்சிமஞ்சள்
மரமதம் – கள்ளு
மரமல்லிகை – பவளமல்லிகை மரம்
மரமுந்திரிப்பருப்பு – முந்திரிப்பருப்பு
மாமூலம் – மரவேர்
மாவதம் – குங்குமம்
மரவதீகம் – பனங்கருப்பட்டி
மரவள்ளி – ஆள்வள்ளிக்கிழங்கு
மாவீழிமரம் – விருசமரம்
மரவுகாப்பாலை மரம் – குளப்பாலை மரம்
மரவுரிமரம் – அனியுரிமரம்
மரவெண்ணெய் – மரத்தைலம்
மரவொட்டிப்பூண்டு – புல்லுருவிப்பூண்டு
மரவொளிகாமரம் – சோதிவிருட்சம்
மராகிகாமரம் – வெண்கடம்புமரம்
மராசகநீர் – பன்னீர்
மராசகிக்கடலை – நிலக்கடலை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments