HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3251 - 3300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3251 – 3300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3251 – 3300 மூலிகைச் சரக்குகள்

கருப்பெள்ளு – எள்ளு
கருப்பை – கெற்பம்
கருமகாலி – பெரும்பாடு – இரத்தம்விழுதல்
கருமஞ்சரிச்செடி – நாயுருவிசெடி
கருமஞ்சாரிகச்செடி – காட்டுவெண்டிச் செடி
கருமத்தன்செடி – கருவூமத்தை
கருமபூசுகிச்செடி – சுடலையாவரைச்செடி
கருமருதுமரம் – இருள்மருது
கருமருதைக்கொடி – கருங்கொடி
கருமருதோன்றிமரம் – கருப்புமருதோன்றிமரம்
கருமவிபீதச்செடி – சுடுதுரத்திச்செடி
கருமிளகுதக்காளி – கருந்தக்காளிச்செடி
கருமுகில்மேனி – கருவாகைமரம்
கருமுகிற்பாஷாணம் – கார்முகிற்பாஷாணம்
கருமுருகிமூலி – கையாந்தகரைச்செடி
கருமொச்சைக்கொடி – கருமொச்சைக்கொடி
கருமோலிக்கொடி – காத்தெக்கொடி
கரும்பயறு – சிறுபயறு
கரும்பனைக்கன்னிமரம் – கூர்னைமரம்
கரும்புத்தட்டை – இராமக்கரும்புத்தட்டை
கரும்புத்திரயம் – நாட்டுச்சாணம்
கரும்புரசு – கருப்புப்புரசமரம்
கரும்புரசேவிதம் – காட்டெரக்கு
கரும்புரமரம் – பனைமரம்
கரும்புள்மாருதிச்செடி – கறுப்புலாக்செடி
கரும்பூமத்தைச்செடி – கருப்பூமத்தைச்செடி
கரும்பூரவெற்றிலை – காட்டுவெற்றிலை
கரும்பூலா – நீர்ப்பூலா
கரும்பூனகமரம் – கருநெல்லி
கரும்பொன்னர் – கருவங்கம்
கருவஞ்சிப்பூண்டு – எழுத்துப்பூண்டு
கருவாகைமரம் – வன்னிவாகைமரம்
கருவாதியுப்பு – பூரணாதியுப்ப
கருவாப்பட்டை – லவங்கபட்டை
கருவாவிகச்செடி – காரஞ்சொறிசெடி
கருவாழைமரம் – கானல்வாழைமரம்
கருவிநீர் – உடல்நீர்
கருவிளநீர் – கருப்பிளநீர்
கருவிளநெல்லி – கீழ்க்காய்நெல்லிச்செடி
கருவிளாகிகமரம் – வில்வமரம்
கருவிளாதிகம் – கீரைத்தண்டு
கருவிளாமரம் – கருவேலாமரம்
கருவிளைக்கொடி – காக்கணக்கொடி
கருவீரிகம் – குல்கந்து
கருவீழிச்செடி – கருப்புவிழுதிச்செடி
கருவுகாதிதப்புல் – கோரைப்புல்
கருவநாதம் – விந்து
கருவுநீர் – நாதம்
கருவுப்பு – ஞானியுப்பு
கருவுள்ளி – பேயுள்ளி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments