5616. கொண்டிடவே வடிவேலர்
தன்னையப்பா கூறுகிறேன் வசியமென்ற மார்க்கஞ்சொல்வேன்
தன்னையப்பா கூறுகிறேன் வசியமென்ற மார்க்கஞ்சொல்வேன்
கண்டறிய வேணுமென்றால்
கைலாசர்தம்மை கருத்தினிலே சதாகாலம் நித்தஞ்செய்து
கைலாசர்தம்மை கருத்தினிலே சதாகாலம் நித்தஞ்செய்து
பண்டதிகமானதொரு
பழவர்க்கங்கள் பாலகனே சர்க்கரையாம் அமுதுதானும்
பழவர்க்கங்கள் பாலகனே சர்க்கரையாம் அமுதுதானும்
விண்டதொரு வறுகோண
நிர்த்தஞ்செய்து விருப்பமுடன் பிரணவத்தைமாறுவாயே
நிர்த்தஞ்செய்து விருப்பமுடன் பிரணவத்தைமாறுவாயே
விளக்கவுரை :
5617. மாறலென்றால் மேல்மூலங் கீறலொன்று மகத்தான அடிமூலங் கீறலொன்று
ஆறுவுடன் கீழ்த்திகையாம்
கீறலொன்று வப்பனே மேற்றிசையாங் கீறலொன்று
கீறலொன்று வப்பனே மேற்றிசையாங் கீறலொன்று
மீறலுடன் தென்றிசையாங்
கீறலொன்று மேன்மையுடன் வடதிசையாங் கீறலொன்று
கீறலொன்று மேன்மையுடன் வடதிசையாங் கீறலொன்று
வாறலுடன் குணதிசையாங்
கீறலொன்று வகுப்பான கீறலது வறுகோணமாமே
கீறலொன்று வகுப்பான கீறலது வறுகோணமாமே
விளக்கவுரை :
[ads-post]
5618. கோணமாம் மூலவரை சூலம்போடு
குறிப்பான வரையாறும் மூலஞ்சூலம்
குறிப்பான வரையாறும் மூலஞ்சூலம்
வேணபடி நடுமையங் கரணம்போடு
வேகமுடன் சுழிமையம் பிரணவந்தான்
வேகமுடன் சுழிமையம் பிரணவந்தான்
சீனணமதுவாராமல் பிரணவத்தை
செப்புகிறேன் வுள்மூலங் கொண்டுமாறு
செப்புகிறேன் வுள்மூலங் கொண்டுமாறு
காணறிய பரஞ்சுடராம்
வடிவேலர்தாமும் கர்த்தனைப்போல் வந்துதிப்பார் பாருபாரே
வடிவேலர்தாமும் கர்த்தனைப்போல் வந்துதிப்பார் பாருபாரே
விளக்கவுரை :
5619. பாரப்பா மேல்மூலம்
ஹரிவோம்பாடு பாங்கான கீழ்மூலம் ஐயுங்கிளியும்
ஹரிவோம்பாடு பாங்கான கீழ்மூலம் ஐயுங்கிளியும்
நேரப்பா கீழ்மூலம் சௌவும்
ஸ்ரீயும் நேர்மையுடன் ஹரியுடனே இம்மென்றோது
ஸ்ரீயும் நேர்மையுடன் ஹரியுடனே இம்மென்றோது
சீரப்பா அங்குடனே லிங்வங்ஓங்
சிறப்பான சிங்குடனே ஆங்கென்றோது
சிறப்பான சிங்குடனே ஆங்கென்றோது
ஆரப்பா மங் யங் நங்
நங்கென்றேசொல்லு வப்பனே சிவசுப்பிரமணியென்பாயே
நங்கென்றேசொல்லு வப்பனே சிவசுப்பிரமணியென்பாயே
விளக்கவுரை :
5620. என்னவே அம்பிகை பாலாவாவா
எழிலான சரவணபவனேவாவா
எழிலான சரவணபவனேவாவா
துன்னவே வசி வசி வருக வருக
துப்புரவாய் சுவாஹாயாசிரோமணியே வாவா
துப்புரவாய் சுவாஹாயாசிரோமணியே வாவா
பன்னவே பிரணவத்தையோதும்போது
பாலகனே சுப்பிரமணியர் நிர்த்தஞ்செய்வார்
பாலகனே சுப்பிரமணியர் நிர்த்தஞ்செய்வார்
மின்னவே மயில்வாகன ரூபராக
மீட்சியுடன் தரிசனைக்கு உள்ளாவாரே
மீட்சியுடன் தரிசனைக்கு உள்ளாவாரே
விளக்கவுரை :