5611. மன்னனாம் படுகளத்தில்
உயிரைத்தானும் மார்க்கமுடன் விடுவதற்கு அஞ்சவில்லாய்
உயிரைத்தானும் மார்க்கமுடன் விடுவதற்கு அஞ்சவில்லாய்
தென்னதன் போல்திக்கெட்டும்
புகழவல்லாய் தேசமெங்கும் மாண்பர்களுந் துதிக்கவல்லாய்
புகழவல்லாய் தேசமெங்கும் மாண்பர்களுந் துதிக்கவல்லாய்
இன்னிலத்தில் அவதரித்து மகுடம்பூண்டு
எழிலான ராஜாதிராஜனென்றும்
எழிலான ராஜாதிராஜனென்றும்
நன்னயமாய் பராபரத்தின்
ரூபங்கொண்டு நயமுடனே யவதரித்தோன் வேந்தனாமே
ரூபங்கொண்டு நயமுடனே யவதரித்தோன் வேந்தனாமே
விளக்கவுரை :
5612. வேந்தனாஞ் சத்தியத்தில்
வாக்குபெற்றோன் வேதாந்த மனோன்மணியாள் அருளும் பெற்றோன்
வாக்குபெற்றோன் வேதாந்த மனோன்மணியாள் அருளும் பெற்றோன்
போந்தமுடன் மகம்மேரு
வில்லும்பெற்றோன் புகழான விசயனென்று பேருங்கொண்டோன்
வில்லும்பெற்றோன் புகழான விசயனென்று பேருங்கொண்டோன்
சாந்தமுடன் வேதவழி
தன்னிற்சென்றோன் தவந்தனிலே தான்மிகுந்த யோகவானாய்
தன்னிற்சென்றோன் தவந்தனிலே தான்மிகுந்த யோகவானாய்
காந்திமதி கொண்டதொரு
விலாசனாக காசினியில் இருப்பவனே யரசனாமே
விலாசனாக காசினியில் இருப்பவனே யரசனாமே
விளக்கவுரை :
[ads-post]
5613. அரசனாம் இப்படியே
காலாங்கிநாதர் வன்புடனே குளிகையது பூண்டுகொண்டு
காலாங்கிநாதர் வன்புடனே குளிகையது பூண்டுகொண்டு
முரசுடனே முன்சொன்ன
வமைப்புபோல முப்பத்திரண்டரசர் தன்னைக்கண்டார்
வமைப்புபோல முப்பத்திரண்டரசர் தன்னைக்கண்டார்
திறமுடனே காலாங்கி
தாள்பணிந்து தீர்க்கமுடன் அடியேனுங் குளிகைபூண்டு
தாள்பணிந்து தீர்க்கமுடன் அடியேனுங் குளிகைபூண்டு
உரமான பதினாறு அரசர்தம்மை
வுத்தமனும் அடியேனுங் கண்டிட்டேனே
வுத்தமனும் அடியேனுங் கண்டிட்டேனே
விளக்கவுரை :
5614. கண்டேனே ராஜாதிசக்கரவர்த்தி
காசினியில் நானிருந்த நாட்கள்மட்டும்
காசினியில் நானிருந்த நாட்கள்மட்டும்
உண்டான சக்கரவர்த்தி
பதினாறுகண்டேன் ஓகோகோ நாதாக்கள் சொன்னதில்லை
பதினாறுகண்டேன் ஓகோகோ நாதாக்கள் சொன்னதில்லை
அண்டபுவனங்களெல்லாம்
கண்டராஜர் அவனிதனில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
கண்டராஜர் அவனிதனில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
தண்டவன ரிஷிகளெல்லாஞ்
சித்துதாமும் தாரணியில் மறைத்தாரே கோடியாமே
சித்துதாமும் தாரணியில் மறைத்தாரே கோடியாமே
விளக்கவுரை :
5615. கோடியா மின்னமொரு
மார்க்கங்கேளு குறிப்பான புலிப்பாணி மைந்தாபாரு
மார்க்கங்கேளு குறிப்பான புலிப்பாணி மைந்தாபாரு
நாடியே வடிவேலர் தியானமப்பா
நாட்டுகிறேன் யுந்தனுக்கு நன்மையாகும்
நாட்டுகிறேன் யுந்தனுக்கு நன்மையாகும்
கோடியுக மிருந்தாலும்
என்னலாபம் குவலயத்தில் கதிபெறவே வழிதான்வேண்டும்
என்னலாபம் குவலயத்தில் கதிபெறவே வழிதான்வேண்டும்
தேடிய பரஞ்சுடரை நண்ணவேண்டி
தேசத்தில் உறுதிமனங் கொண்டிடாயே
தேசத்தில் உறுதிமனங் கொண்டிடாயே
விளக்கவுரை :