HomeUncategorizedஅகப்பேய் சித்தர் பாடல்கள் 21 - 25 of 90 பாடல்கள்

அகப்பேய் சித்தர் பாடல்கள் 21 – 25 of 90 பாடல்கள்


அகப்பேய் சித்தர் பாடல்கள் 21 – 25 of 90 பாடல்கள்
21. எத்தனை சொன்னாலும்                   அகப்பேய்
          என்மனந் தேறாதே  
சித்து மசித்தும்விட்டே                          அகப்பேய்
          சேர்த்துநீ காண்பாயே.
விளக்கவுரை :
           
22. சமய மாறுபடி                                 அகப்பேய்
          தம்மாலே வந்தவடி
அமைய நின்றவிடம்                             அகப்பேய்
          ஆராய்ந்து சொல்வாயே.
விளக்கவுரை :
           
23. ஆறாறு மாகுமடி                             அகப்பேய்
          ஆகாது சொன்னேனே
வேறே யுண்டானால்                             அகப்பேய்
          மெய்யது சொல்வாயே.
விளக்கவுரை :
           
24. உன்னை யறிந்தக்கால்                    அகப்பேய்
          ஒன்றையுங் சேராயே
உன்னை யறியும்வகை                         அகப்பேய்
          உள்ளது சொல்வேனே.
விளக்கவுரை :
           
25. சரியை யாகாதே                             அகப்பேய்
          சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும்                             அகப்பேய்
          கிட்டுவ தொன்றுமில்லை.

விளக்கவுரை :        

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments