HomeUncategorizedஅகப்பேய் சித்தர் பாடல்கள் 36 - 40 of 90 பாடல்கள்

அகப்பேய் சித்தர் பாடல்கள் 36 – 40 of 90 பாடல்கள்


அகப்பேய் சித்தர் பாடல்கள் 36 – 40 of 90 பாடல்கள்
           
36. நாச மாவதற்கே                              அகப்பேய்
          நாடாதே சொன்னேனே      
பாசம் போனாலும்                                அகப்பேய்
          பசுக்களும் போகாவே.
விளக்கவுரை :
           
37. நாண மேதுக்கடி                             அகப்பேய்
          நல்வினை தீர்ந்தக்கால்
காண வேணுமென்றால்                        அகப்பேய்
          காணக் கிடையாதே.
விளக்கவுரை :
           
38. சும்மா இருந்துவிடாய்                    அகப்பேய்
          சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம்                             அகப்பேய்
          சுட்டது கண்டாயே.
விளக்கவுரை :
           
39. உன்றனைக் காணாதே                      அகப்பேய்
          ஊனுள் நுழைந்தாயே
என்றனைக் காணாதே                           அகப்பேய்
          இடத்தில் வந்தாயே.
விளக்கவுரை :
           
40. வான மோடிவரில்                           அகப்பேய்
          வந்தும் பிறப்பாயே
தேனை யுண்ணாமல்                            அகப்பேய்
          தெருவோ டலைந்தாயே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments