HomeUncategorizedஅகப்பேய் சித்தர் பாடல்கள் 16 - 20 of 90 பாடல்கள்

அகப்பேய் சித்தர் பாடல்கள் 16 – 20 of 90 பாடல்கள்


அகப்பேய் சித்தர் பாடல்கள் 16 – 20 of 90 பாடல்கள்
           
16. வன்னம் புவனமடி                                     அகப்பேய்
          மந்திர தந்திரமும்
இன்னமுஞ் சொல்வேனே                       அகப்பேய்
          இம்மென்று கேட்பாயே.
விளக்கவுரை :
           
17. அத்தி வரைவாடி                                      அகப்பேய்
          ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே                        அகப்பேய்
          மெய்யென்று நம்பாதே.
விளக்கவுரை :
           
18. தத்துவ மானதடி                                       அகப்பேய்
          சகலமாய் வந்ததடி
புத்தியுஞ் சொன்னேனே                         அகப்பேய்
          பூத வடிவலவோ.
விளக்கவுரை :
           
19. இந்த விதங்களெல்லாம்                   அகப்பேய்
          எம்மிறை யல்லவடி
அந்த விதம்வேறே                               அகப்பேய்
          ஆராய்ந்து காணாயோ.
விளக்கவுரை :
           
20. பாவந் தீரவென்றால்                        அகப்பேய்
          பாவிக்க லாகாதே
சாவது மில்லையடி                              அகப்பேய்
          சற்குரு பாதமடி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments