HomeUncategorizedஅகப்பேய் சித்தர் பாடல்கள் 61 - 65 of 90 பாடல்கள்

அகப்பேய் சித்தர் பாடல்கள் 61 – 65 of 90 பாடல்கள்


அகப்பேய் சித்தர் பாடல்கள் 61 – 65 of 90 பாடல்கள்
61. வாசியி லேறியபடி                         அகப்பேய்
          வான்பொருள் தேடாயோ
வாசியி லேறினாலும்                            அகப்பேய்
          வாராது சொன்னேனே.
விளக்கவுரை :
           
62. தூராதி தூரமடி                                அகப்பேய்
          தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ                               அகப்பேய்
          பாழ்வினை தீரவென்றால்.
விளக்கவுரை :
           
63. உண்டாக்கிக் கொண்டதல்ல             அகப்பேய்
          உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ                      அகப்பேய்
          கற்பனை யற்றதடி.
விளக்கவுரை :
           
64. நாலு மறைகாணா                                     அகப்பேய்
          நாதனை யார்காண்பார்
நாலு மறைமுடிவில்                             அகப்பேய்
          நற்குரு பாதமடி.
விளக்கவுரை :
           
65. மூல மில்லையடி                                      அகப்பேய்
          முப்பொரு ளில்லையடி
மூல முண்டானால்                               அகப்பேய்
          முத்தியு முண்டாமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments