HomeUncategorizedஅகப்பேய் சித்தர் பாடல்கள் 66 - 70 of 90 பாடல்கள்

அகப்பேய் சித்தர் பாடல்கள் 66 – 70 of 90 பாடல்கள்


அகப்பேய் சித்தர் பாடல்கள் 66 – 70 of 90 பாடல்கள்
           
66. இந்திர சாலமடி                               அகப்பேய்
          எண்பத் தொருபதமும்      
மந்திர மப்படியே                                  அகப்பேய்
          வாயைத் திறவாதே.
விளக்கவுரை :
           
67. பாழாக வேணுமென்றால்                  அகப்பேய்
          பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே                       அகப்பேய்
          கேள்வியு மில்லையடி
விளக்கவுரை :
           
68. சாதி பேதமில்லை                           அகப்பேய்
          தானாகி நின்றவர்க்கே
ஓதி யுணர்ந்தாலும்                               அகப்பேய்
          ஒன்றுந்தா னில்லையடி.
விளக்கவுரை :
           
69. சூழ வானமடி                                  அகப்பேய்
          சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி                                அகப்பேய்
          மெய்யது கண்டாயே.
விளக்கவுரை :
           
70. நானு மில்லையடி                           அகப்பேய்
          நாதனு மில்லையடி
தானு மில்லையடி                                அகப்பேய்
          சற்குரு வில்லையடி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments