இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 116 – 120 of 130
பாடல்கள்
பாடல்கள்
116. ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டுக் கோனே – உடன்,
உறையுமிரு மலந்தனையு மோட்டிக் கட்டுகோனே.
விளக்கவுரை :
117. மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுகோனே – மிக,
முக்கால நேர்மையெல்லா முன்பறிவாய் கோனே.
விளக்கவுரை :
118. இந்திரியத் திரயங்களை இறக்கிவிடு கோனே – என்றும்
இல்லையென்றே மரணங்குழு லெடுத்தூது கோனே.
விளக்கவுரை :
119. உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே – உனக்கு
உள்ளிருக்குங் கள்ளமெல்லாம் ஓடிப்போங் கோனே.
விளக்கவுரை :
120. முக்காய மாடுகளை முன்னங்கட்டு கோனே – இனி
மோசமில்லை நாசமில்லை முத்தியுண்டாங் கோனே.
விளக்கவுரை :




