HomeUncategorizedகுதம்பைச் சித்தர் பாடல்கள் 16 - 20 of 32 பாடல்கள்

குதம்பைச் சித்தர் பாடல்கள் 16 – 20 of 32 பாடல்கள்

குதம்பைச் சித்தர் பாடல்கள் 16 – 20 of 32 பாடல்கள்
16. சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி – குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ?
விளக்கவுரை :
17. முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி – குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ?
விளக்கவுரை :
18. அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி – குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ?
விளக்கவுரை :
19. முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி – குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ?
விளக்கவுரை :
20. அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி – குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments