HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1 - 50 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1 – 50 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1 – 50 மூலிகைச் சரக்குகள்

அகவு    – அக்கணா
அகசம்பங்கி – பெரும் சம்பங்கி
அகசமரம் – அகத்திமரம்  
அகசுகமரம் – அரசமரம்     
அகசேபக்கொடி – கட்டுக்கொடி   
அகசைச்செடி – சிறுகல்லூரி    
அகச்சூலிமரம் – சிறுசூலிமரம்   
அகணிக்காய் – கடுக்காய்    
அகண்டம் – மூளை     
அகண்டாகரமரம் – செண்பகமரம்  
அகதிமரம் – வேலாமரம்     
அகதூதிச்செடி – மந்தாரைச்செடி  
அகத்திமரம் – வீட்டுத்தீமரம்   
அகத்தீஸ்வரப்புல் – அறுகம்புல்  
அகமமரம் – வெள்வேலாமரம்   
அகமாலிகமரம் – கருங்குமிழ்மரம்  
அகரம் – சூதம், இரசம்      
அகராஜசச்செடி – சிவதைச்செடி   
அகருமரம் – அகில்மரம்     
அகலிகமரம் – புழுக்கொல்லி மரம்  
அகல்மரம் – வெள்ளகில்மரம்    
அகவாசிகச்செடி – கருங்குறிஞ்சா  
அகவுச்செடி – அமுக்கிராச்செடி   
அகனாதிதச்செடி – கொடுவேலி
அகாரவுப்பு – கல்லுப்பு
அகிமரால்மரம் – வெள்வேல்மரம்
அகிலமேதகி – செந்தொட்டி
அகில்மரம் – அகருமரம்
அகுசமாதிதம் – குண்டுமிளகாய்
அகுடரோகிணி – கடுகுரோகிணி
அகுடாரிகம் – கருங்குங்கிலியம்
அகும்பைச்செடி – கவிழ்தும்பை
அகுலாதிகச்செடி – கரிப்பான்
அகுலிமரம் – நறுவிலிமரம்
அகுலோதிகம் – கருங்கொடிவேலி
அகுளுதிமரம் – வேப்பமரம்
அகுளைச்செடி – கருஞ்சேம்புசெடி
அகூடகந்தம் – பெருங்காயம்
அகைமமரம் – கருத்தாளிமரம்
அகையுருவி – புல்லுருவி
அகையுலாதிகம் – கருங்காணம்
அக்ககோலம் – தேற்றாமரம்
அக்கணங்காய் – தானிக்காய்
அக்கணம் – பொரிகாரம்
அக்கிணாகிகம் – கருங்கற்றாழை
அக்கதேவிக்காய் – சுனைப்புங்கன்       
அக்கதேவிமரம் – சுனைப்புங்கு   
அக்கந்தமரம் – தான்றிமரம்   
அக்கபாரிச்செடி – கருஞ்சடைச்சி   
அக்கபிரமரம் – மாமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments